Category: செய்தி ஆய்வுகள்

அரசியல் பழகுங்கள் விஜய் அவர்களே!

அரசியல் பழகுங்கள் விஜய் அவர்களே! இந்த தலைப்பை பார்த்ததும் விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்கும் ஏகத்திற்கும் கோபம் வரலாம். அதை ஓரமாக வைத்துவிட்டு நேரம் ஒதுக்கி இந்த கட்டுரையை படியுங்கள், விஜயும் விஜயின் ரசிகர்களும் அடுத்த சீமான் அண்ட் தம்பிகளாக ஆகிவிட கூடாது…

தேவதைகளின் சொர்க்கத்தை மீட்டெடுப்போம்!

யாரோ ஒருவர், யாரோ ஒரு பெண் மீது, அவதூறாக ஒன்றை சொல்லிவிட்டு அடுத்த நொடி மன்னிப்பு கேட்டாலும், காலத்திற்கும் அந்த அவதூறு அப்படியே தான் இருக்கும்.ஒழுக்கமே இல்லாத பெண் என்று நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு அது நடந்தாலும் அது மிகப்பெரிய…

வெள்ளமும் மூடநம்பிக்கையும்!

அந்த ஊரில் மழைபெய்ய தேவையில்லை அழகர்மலையில் மழை பெய்தாலே இந்த தெப்பம் நிரம்பிவிடும். அப்படி ஒரு வழி இருக்கிறது என்றார்கள்; நம்பவில்லை. அப்படி நடந்திருக்கிறது;மூட நம்பிக்கையும் கூட நல்லது தான் முதல்வர் அவர்களே!

சினிமாவும் சமூகமும்!

இந்த சமூகத்தில் ஒரு சாரார் இப்படி எல்லாவற்றையும் குறை கூறி மற்றவர் மனங்களில் எதார்த்திற்கு புறம்பான அறிவாளித்தனமான எண்ணங்களை விதைக்க பார்க்கிறார்கள்.பின்குறிப்பு: '##$#@#Q#Q' என்பது கெட்ட வார்த்தை இல்லை. பிரயோகிக்கும் முறையில், தக்காளி வெங்காயம் கூட கெட்ட வார்த்தை ஆக்கப்பட்டு இருக்கின்றது.…

சமத்துவம் பேசும் சனாதனமும் சந்தர்ப்பவாதமும்

இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்த நொடியில் என் மனம் கவிஞரின் இந்த பாடல் வரிகளை அசைபோடுகிறது. “ஒரு தாய் மக்கள் நாமென்போம், ஒன்றே எங்கள் குலமென்போம் தலைவன் ஒருவன் தானென்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்” அறிஞர் அண்ணா  சனாதனத்தை ஆதரித்தவர் என்பது…

இராவண அரசியல் (பகுதி-8) – ஒழியாது அழியாது சனாதனம்!

அவர் அவர் குணங்களுக்கு ஏற்பவும் அவர் சூழல்களுக்கு ஏற்பவும் தான் ஒருவர் கடவுள் இருக்கிறார் என்பதையோ இல்லை என்பதையோ அவர்களின் நம்பிக்கையாக ஏற்படுத்திக்கொள்கிறார்கள் என்கிறது கீதை.கவுண்டமணி வடிவேல் பாணியில் சொல்லவேண்டுமென்றால் அவர்கள் இப்படியான செயல்கள்களை டெக்கினிக்கலாக செய்து பழகிவிட்டார்கள். நாளைக்கே நீதிமன்றம்…