ஓட்டு திருட்டு- அப்படி ஒரு உருட்டு இப்படி ஒரு உருட்டு!
காங்கிரஸ் இப்போதும் கூட தங்களை வலுப்படுத்திக்கொள்ள நினைக்காமல், ஒரு தேசிய கட்சியாக இருந்துகொண்டு, தேசிய எண்ணத்திற்கு மாறுபட்டு தங்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட பிராந்திய கட்சிகளின் ஆதரவில் காலம் தள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு இருப்பது தான் காங்கிரஸின் மிக பெரிய குறை.அவர்கள் அவர்களின்…