த.வெ.க.வும் தமிழகமும் கற்கவேண்டிய கற்பிதங்கள் !
நேற்றிரவு கரூரில் நடந்த சம்பவம் பற்றிய செய்தியை படித்தது முதல் மனதில் ஒரு கனமும் அச்சமும் இயலாமையில் வெளிப்பாடான கோபமும் தொற்றிக்கொண்டது.இந்த அரசியல் களம் எத்தனை பயங்கரமானதாக இருக்கிறது? ஒரு மாற்றத்திற்கு எத்தனை பெரிய அச்சுறுத்தல்களை தருகிறது. சிறு வயது முதலாகவே…