Category: அரசியல்

மாநாடும் மாறாத அரசியலும்!- விஜய்யின் அரசியல் தொடக்கம்

விஜய் நடிக்கிறார்; விஜய்யிடம் ஒரு பொய்மை இருக்கின்றது. இருக்கட்டுமே! இருக்கிறது என்று நானுமே ஒப்புக்கொள்கிறேன். விஜய் நடிக்கிறார் என்றால், உதய் மட்டும் ஊதுகிறாரா?விஜய் போன்றவர்களால் அரசியல் மாற்றம் ஏற்படுமா? என்று கேட்டால், சந்தேகத்திற்கு இடமின்றி நிச்சயம் ஏற்படும் என்று சொல்ல முடிகிறதில்லை.…

தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு!

ஒரு குடும்பம் இருக்கிறது, குடும்பத்தின் அங்கமாக நான் இருக்கிறேன், குடும்பத்தில் உள்ள எல்லோரிடமும் குறை இருக்கிறது; எல்லோரும் ஏதோ தவறு செய்கிறார்கள்; அந்த தவறுகளை நான் சுட்டி காட்டுகிறேன், அதைத்தாண்டி அவர்கள் எனக்கு தேவைப்படுகிறார்கள் அவர்களுக்கு நான் தேவைப்படுகிறேன், இதில் யாரையும்…

கோடுகளை மதிக்கப் பழக வேண்டும்!  

இதை தடுப்பதற்கும் தவிர்ப்பதற்கும் ஒரே வழி நாம் அனைவரும் கட்ட துரையாக இருக்கும் இடங்களிலும் கோடுகளை மதித்து பழக வேண்டும். கோடுகளை நாம் மதிக்கப் பழகாத வரையில் கைபுள்ளைகள் அடி வாங்கிக்கொண்டு தான் இருக்கப் போகிறார்கள்.நாம் கட்ட துரையாக இருக்கும் இடங்களில்…

ஜனநாயகயகத்தின் அச்சுறுத்தல்

மாநில அளவில் ஒரு கோஷ்டி பூசல் நடந்து அது பஞ்சாயத்து தேர்தல் வரை பிரதிபலித்து, என் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கோ மாநில அமைச்சர் பதவிக்கோ சட்டமன்ற உறுப்பினர் பதிவிக்கோ ஆபத்தாக அமைவதற்கு பதில் வாழ்க என்று…

சாராயமும் சமூகமும்!

பத்து இலட்சம் இழப்பீடு கொடுத்தது சரியே தான். நடிகர் விஜயை பொறுத்தவரையில் அவர் தானும் களத்தில் இருப்பதை மற்ற அரசியல்வாதிகளுக்கு பறைசாற்ற வேண்டி சில விஷயங்களை செய்கிறார்

பிரிவினையால் வீழ்ந்த தேசிய கட்சியும் வீழும் தேசிய கட்சியும்

நிலச்சுவான்தாரர்களாக இல்லாதவர்கள் தவிர்த்து நிலமில்லாத மக்கள் எல்லாம் குடிபெயர்ந்து கொண்டே தான் இருந்தார்கள் இன்னமும் குடிபெயர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். எங்களுடைய ராவ் நண்பர் மராத்தியர்கள் ஆட்சியின் இங்கே  பொழுது வந்திருப்பார்.  நாயகர்களின் ஆட்சியின் பொழுது தெலுங்கு பேசு மக்கள் வந்திருப்பார்கள் குறைந்தது…