அரசியல் தப்புத் தாளம்!
சாதாரணமாக ஒரு மிளகாய் பொடி விற்கிறவர்கள் கூடத் தங்களை எல்லோருக்கும் பொதுவானவராக முன்னிறுத்திக்கொள்வார். விஜய் அப்படி எல்லோருக்கும் பொதுவானவராக அறியப்பட்டதால் தான் அவரால் இரண்டே வருடங்களில் முதலமைச்சராக முடிந்திருக்கிறது.நடிகர்கள் பின்னால் அணிதிரள்கிறவர்களை வசை பாடும் அரசியல்வாதிகள், நடிகர்கள் அவர்களின் ரசிகர்களை நல்வழிப்படுத்த…