மொழி எதிர்ப்பு அரசியலும் மையமாய் அமர்த்தப்பட்டிருக்கும் ஹிந்தியும்
இந்தியாவில் பொதுவான ஒரு மொழிக்கான தேவையும் இருக்கின்றது அதே வேளையில் மொழி என்பது உணர்வு சார் விஷயமாக இருப்பதால் இங்கு அது சாத்தியமில்லை என்பது வரை புரிந்து வைத்திருக்கும் ஒருவரை தலைவராய் ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் நிச்சயம் முட்டாள் ரசிக கூட்டம் இல்லை. ஆக்க…