ரஜினியின் அரசியலுக்கு எதிரான விமர்சனம், மக்களுக்கு எதிரான அரசியல் #3
“விமர்சனம்:இந்த மக்களுக்கு என்ன செய்தார் ரஜினி?ரசிகர்களை நல்வழி படுத்தாதவர் எங்கே நாட்டை நல்வழி படுத்த போகிறார்?“ இன்னும் என்ன செய்ய வேண்டும் ரஜினி!ரசிகர்களை நல்வழி படுத்தாதவரா ரஜினி! நெல்லை,குமரி,வ.உ.சி. மாவட்ட வெள்ள நிவாரணத்திற்கு ரஜினிகாந்த் 5 லட்சம் உதவி *தற்போதைய தூத்துக்குடி…