பொம்மை காதல்-12 ; ஒன்றாய் ஒரு பயணம்!
கோவிலுக்குள் சென்று கண்ணை மூடி க்கொள்ளும் பக்தன் போல, அவள் அங்கு இருக்கிறாள் என்பதை தெரிந்த கொண்ட பின் அவளை அவன் பார்க்கவேயில்லை.வீராவுடன் ஷாரா நடக்கும் அந்த தருணத்தில் கடவுளே பக்கம் இருந்திருந்தாலும் வீராவின் கவனத்தில் இருந்திருக்க மாட்டார். அன்று ஷாராவிற்கும்…