பொம்மை காதல்-6 அவள் விழிக்கும் பொழுது விடியும் பொழுது!
சந்தோசம் மட்டுமே ஒருவனுடைய ஒவ்வொரு அணுவிலும் இருந்தால் எப்படியிருக்கும்! அந்த மெசேஜை பார்த்த வீரா அது போலவே தான் இருந்தான்.அவனைச் சுற்றி வெறும் வானம். கீழே இருந்த சாலையும் முன்னே செல்லும் வண்டிகளும் பின்னே இருந்த நண்பனும் என்று யாரும் அவன்…