தமிழகம் தேசிய கட்சிகளை நோக்கி நகர வேண்டும்
இது தான் சரி, இந்த கட்சி இப்படி தான் என்கிற தீர்மானங்களை தூரமாக வைத்துவிட்டு தேசிய கட்சியின் நேரடி வேட்பாளர்களை ஆதரிப்பது தான் தமிழகத்திற்கு நன்மையை செய்யும்.இத்தனை காலம் மாநில கட்சிகளை நாடாளுமன்ற அனுப்பி ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை.மீண்டும் மாநில கட்சிகளுக்கே…