ரஜினியின் அரசியலுக்கு எதிரான விமர்சனம், மக்களுக்கு எதிரான அரசியல் #2
அமிதாப்பை விட பெரிய ஆளா ரஜினிகாந்த்? நிச்சயம் இல்லை. அதே வேளையில்,ரஜினி, இங்கு இருக்கும் யாரை விடவும் சளைத்தவர் இல்லை .அரசியலில் இருக்கும் பெரிய தலைகளில் இருந்து அரசியலில் இருக்கும் குழந்தைகளை வரை யாருக்கும்-ஸ்டாலின் தொடங்கி சீமான் வரை யாருக்கும், ரஜினி…