Category: அரசியல்

சொர்க்கத்தில் இருந்து சோவின் பதில்கள் – 01

'கனவில் இருக்கிற சந்தோஷம் நிஜத்தில் இருக்காது' இது ரஜினி சொன்னது. "சில கனவுகள் அவ்வளவு சீக்கிரம் நடக்காது" இது தியான நிலையில் என்னோடு பேசி இந்த பதில்களை எழுதும் கதிர் விஜயம் ஆசிரியர் என்னிடம் சொன்னது.தி.மு.க.விடம் அதிகாரத்தில் பங்கு கேட்கிறதே காங்கிரஸ்?…

மக்களவைக்கு ஒரு கடிதம் – 09 : சாலை பாதுகாப்பு

நாம் மக்களைப் பல வழிகளில், சாலை விதிகளைப் பின்பற்றச் சொல்லி அறிவுறுத்துகிறோம். அதே வேளையில் நிர்வாகம் எந்த அளவில் விதிகளைப் பின்பற்றுகிறது அல்லது காலத் தேவைக்கு ஏற்ப விதிகளை மேம்படுத்துகிறது என்பதைக் கவனிக்கத் தவறுகிறோம்

மக்களவைக்கு ஒரு கடிதம்-08: கடிவாளம் இல்லாத குதிரைகள்: இன்றைய ஊடகங்கள்

அப்படியான கவர்ச்சிப் புகைப்படங்கள், என்னையும் ஈர்க்கிறதுதான். இங்கே எல்லா ஆண்களையும் ஈர்க்கும்தான். முன்னமே சுட்டிக்காட்டியது போல சினிமா என்கிற வியாபாரத்திற்குக் கூட்டம் சேர்க்க கவர்ச்சியும் ஒரு கருவி. அதைப் புரிந்தும் தெரிந்தும்தான் அதில் நடிப்பவர்கள் அப்படி நடிக்கிறார்கள். அதுதான் எல்லை. அந்த…

மக்களவைக்கு ஒரு கடிதம் – 07; தங்கம்-வெள்ளி வியர்வை

நபர் ஒருவர் பழைய நகையைக் கொடுத்து புதிய நகை வாங்கும்போது, ஏற்கனவே பழைய நகைக்கு வரி கட்டியிருக்கிறார். இப்போது புதிய நகைக்கும் முழு வரியும் கட்டுகிறார். பழைய நகை மூலப்பொருளாகக் கடைக்காரருக்குச் செல்லும்போது, ஏன் நுகர்வோருக்கு அந்த வரிச் சுமை குறையக்கூடாது?…

ஆளுநரும் அரசியலும்!அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு அரண்-ஆளுநர் !

ஒரு பதவியை உருவாக்கியவர்களின் (அரசியல் நிர்ணய சபையின்) தொலைநோக்குப் பார்வையை (Vision), தற்காலிக அரசியல் லாபத்திற்காகச் சிதைப்பது தேச நலனுக்கு எதிரானது.ஆளுநர் உரை என்பது ஆளுநரின் பெயரால் (Article 166) வழங்கப்படும் உரை. அதில் "தவறான தகவல்கள்" (Deceiving Information) இருப்பதை…