அரசியல் கட்சிகளின் குழப்பம்: சமூகத்தின் பெரும் பிழைகள்!
அரசியலில் நாம் ஏதோ ஓர் அடிமைகளாய் இருக்க ஒரு மன்னனை தேடுகிறோம். சூரியன் வருவது யாராலே?மன்னனுக்கு வாரிசு இருந்தால் அப்படியே ஏற்றுக்கொள்வதும், இல்லாது போனால் ஒவ்வொருவரும் மன்னனாக அடித்துக்கொள்வது தான் எல்லா கட்சிகளிலும் நடக்கிறது. சந்திரன் திரிவதும் எவராலே? எல்லாம் எங்கள்…