Month: May 2026

பல பேரின் முகமா நின்னு ஆடிய புலி!

முகம் தெரியாத பேர் தெரியாத வேட்பாளர்கள் எல்லாம் புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சியின் பெயரால் இன்று சட்டமன்றம் செல்லக் காரணம் விஜய் என்கிற முகம். என்போன்ற எல்லா அரசியல் நோக்கர்களும் சுட்டிக்காட்டிய குறைகளைத் தாண்டி த.வெ.க ஜெயித்து இருக்கிறது. இன்றும் அந்தக் குறைகள்…

கர்ணனை வீழ்த்திய விஜயன் போல் வென்ற விஜய்!

இன்று வீழ்த்தப் பட்டவர்கள் யாரும் கர்ணன்கள் இல்லை. ஆனால், அரசியல் பலம் வாய்ந்தவர்கள். அன்று அந்த விஜயன் ஜெயிக்க திட்டமிட்டு சில சூழல் உருவாக்கப்பட்டது. இன்று இந்த விஜய் ஜெயிக்க தானாக சில சூழல் உருவானது.த்ரேதாயுகத்தில் பிறந்திருக்க வேண்டிய ரஜினிகாந்துகள் கற்க…