Category: அரசியல்

என்று தணியும் மாற்று அரசியலுக்கான தாகம்!

இந்த முதல்வர் விஜய் மீது நமக்கு இரண்டாயிரம் விமர்சனம் இருந்தாலும் அவர் பதவியேற்ற பொழுது அவர் பேசிய விஷயத்தை மீண்டும் பேசியதற்காக நிச்சயமாக நான் பாராட்டுகிறேன். யாரும் லஞ்சம் கேட்டால் என் பெயரைச் சொல்லுங்கள் என்கிறார். திமுக அதிமுக போன்ற கட்சிகளின்…

இந்தமுறை தப்பித்த த.வெ.க- வைத்த வாதமும்! வைக்காத வாதமும்!

முதலமைச்சரின் சொந்தக் கட்சி நடத்தின அரசியல் கூட்டம். அதுல ஏற்பட்ட நெரிசலுக்கு, முதலமைச்சரே அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்கள் வரிப்பணத்துல தன் கட்சிக்கு ஏற்பட்ட களங்கத்தை மறைக்க அரசு வேலை கொடுக்கிறார். இது அப்பட்டமான 'நலன்களின் முரண்பாடு' (Conflict of Interest)…

இந்தியா ரஜினி ஆகிறது!

இது சிறிய கட்டுரையாக இருக்கலாம்; ஆனால், இது வெறும் சினிமாக் கட்டுரை இல்லை.இஸ்ரேல் பிரதமரின் கூற்றைச் செய்திகளில் பார்த்ததும் எனக்குத் தோன்றியது இதுதான்: India is becoming Rajinikanth - இந்தியா ரஜினிகாந்தைப் போல மாறிக்கொண்டு வருகிறது.ஒரு நாடு வல்லரசாக இருப்பதை…

அண்ணாமலை-விஜய்; இந்திய அரசு ஒன்றிய அரசு; யார் சரி! எது சரி!

எப்படி நாம் விஜய்யோடு ஆயிரம் விஷயங்களில் முரண்பட்டாலும் எல்லாவற்றுக்கும் விஜய்யை விமர்சிக்கக் கூடாது என்கிறோமோ அது போலவே தான் ஆயிரம் விஷயங்களில் அண்ணாமலையோடு உடன்பட்டாலும் அரசியல் அனுபவம் வேண்டும் பயிற்சி தருகிறோம் என்கிற அவர் நிலைப்பாட்டில் இருந்து நாம் வேறுபடுகிறோம். தெல்லாம்…

துரியோதன தர்மமும் அரசியலும் !

பீமன் யுத்த தர்மத்தை மீறி துரியோதனனின் இடுப்புக்கு கீழ் தாக்கி அவனை வீழ்த்தி இருப்பான். எப்போதேனும் சிந்தித்து இருக்கிறீர்களா? அதர்மங்களை செய்து வந்த துரியோதனன் ஏன் அப்படி சிந்திக்கவில்லை. தர்மத்திற்காக போர் புரிந்த பீமன் யுத்த தர்மத்தை மீறி அப்படித் தாக்கினான்…